தமிழ் சினிமாவில் இப்போது கற்பனை வறட்சி தலை தூக்கி ஆடுகிறது போல...
ஒரு படத்தை நல்லா இருக்குனு கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தால் இந்த காட்சி எதோ ஒரு ஆங்கில படம் அல்லது எதாவது ஒரு உலக சினிமா படத்தில் இருந்து சுட்டதோ என்று நினைக்க மட்டும் தான் தோன்றுகிறது...
இப்படி பட்ட படங்களின் அலசல் தான் நம் வலைபூ.
நன்றி
சுரேஷ் ராம்.
Wednesday, February 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment